Loading

Thanks to all of you who participated in Kattrathu Kaathal . A big thanks to “Kaariravu” ( Afterdark aka Shrikanth T) for all the fun and  Hari Balakrishnan’s fantastic software which made this possible.

Stats: The puzzle got a great response with with 493 views and visits to the puzzle page. We had 28 valid entries after eliminating duplicates, which is slightly higher than  the previous puzzle. A warm welcome to the new solvers who are trying puzzles in our blog for the very first time,

Of those who solved, 9 people managed to get the full score of 80. These toppers are – Suresh Babu, ARS Ramani, Ramarao selka, Narayanan R, S.R.Balasubramanian, A. Joseph Amirtharaj, Ram Krishnamurthy, Santha and Venkatraghavan Sahasranaman. “Congrats” to the toppers as well as all of those who participated.

The entry that was missed by most solvers was “18.இரத்தின வியாபாரியை இரெண்டு முறை திட்டு, இதயமில்லா கள்வன் (5)”.

Here is the list of smart folk who managed to solve and submit before the deadline.

S.No Name Score Comments
1 Suresh Babu 80 24 குறுக்கு பாருமின் – எதோ ஆப்ளெட் பிழையால் தட்டச்ச முடியவில்லை.
2 ARS Ramani 80 Migavum arumai
3 Ramarao selka 80
4 Narayanan R. 80 Super
5 S.R.Balasubramanian 80 Very good construction
6 A. Joseph Amirtharaj 80 Great puzzles!! I enjoyed solving them. Thanks a lot.
7 Ram Krishnamurthy 80 This is amazing ! Have been doing English crosswords for many years but this is my first Tamil one – brilliant job ! Btw can you make this multi-player?
8 Santha 80 Enjoyed the treat! quite enjoyable.Thanks
9 Venkatraghavan Sahasranaman 80 Very nice. Easier this time
10 Madhusudan Hanumantha Rao 79 Afterdark’s Tamil crossword is the perfect Sunday afternoon pastime … Very nice puzzle
11 Veera Raghavan 79 Interesting grid requiring some brain work to solve
12 மீ கண்ணன் 79
13 Venkatesan P. 79 மிக்க சிறப்பு.
14 Keerthana 79 kattrathu kaathal is a beautiful name 🙂
15 Hari Mannarsamy 79 Nice one! Quite refreshing to do a tamil crossoword grid. In fact, want to create one.
16 Nagarajan Appichigounder 79 Nice clues.
17 Ramki Krishnan 79 அருமையான புதிர்கள்
18 Muthusubramanyam 78 Challenging clues!
19 Meenakshi S. 78 Very interesting.!!
20 Guna 78
21 S S Ramesh 78 Fantastic. அறுசுவை கண்டோம் இதனில்
22 Santhana 78 குறுக்கெழுத்து புதிர் எனபது எண்ண ஓட்டங்களால் ஆன, சற்றே புகைபடிந்த, வைரக்கல் போன்றதாக தோன்றுகிறது. “தீரத்தீர” மெருகுற்று, முழுதும் தீரந்தபின் பளீரெனத் தெரிவது “படைத்தவர்” சிரிப்பில் பிரதிபலிக்கும் நமது சந்தோஷ முகமுமே 🙂🙂
23 Rajlakshmi Hariharan 77
24 Ramiah Narayanan 77 very nice
25 G. Subramaniam 75 Yet another superb puzzle. Quite stimulating. Keep up the good work.
26 P.Kannan 75 Very nice clues..Thank you After Dark
27 LV 68 As usual lovely grid.
28 Anjela Francisca M. 19
25 Baloo m 33 எனக்கு, கடினமான சரவெடி மேலும் அவகாசம் இருந்தால் முயற்ச்சிப்பேன்

Here is the Solution Grid

Here are the Annotations

No. குறுக்காக: Annotations
1 ஒளி வடிவமாக நேரில் பார்த்தவனாகச் சொல்கிறேன் – சாலையோரத்தில் இல்லை, காட்டின் எல்லையில் தான் (5) நேரில் பார்த்தவனாகச் – சாட்சியாக – சா கா’வாக மாறுகிறது
4 முதல் தங்கையின் காதல் சீக்கிரம் முடிந்தது கொஞ்சம் துன்பம் – அது ஒவ்வாதது (4) தங்கையின் காதல் துன்பம்
8 வழி பின்பற்றினால் திங்கள் முதல் தேதி (3) வழி – கதி திங்கள்
9 எப்படியாவது கொல் ரகு. காலில் சுடு என்று கருத்து தெரிவி (3,2) கொல் ரகு*. சுடு
10 வஞ்சனையில் வீழ்ந்த பாரி உடைந்து போனான் 50 சதவிகிதம் (4) ச (பாரி*) தி
11 சனவரியில் முதலில் வரவேண்டியது இல்லை, கடைசித் தேதியிலிருந்து ஒழுங்காக ஒவ்வொரு நாளும் (4) (சனவரி + தேதி)*
13 நேற்று ஆரம்பத்தில் கார் விபத்து; எல்லாப் பக்கமும் பணம் விரயம். இதில் கடைசியில் ஒரு பேட்டி (5) (நேற்று கார் பணம் இதில்)*
16 யுக்தியாக ஒரு செய்தி, கம்பி மூலமாக; ரத்தத்தில் உடம்பில்லை (5) ஒரு செய்தி, கம்பி மூலமாக – தந்தி + ரத்தம்
17 கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு,துவர்ப்பு, கார்ப்பு (4) Direct
19 பரமக்குடி மண்ணுக்குள் மூன்றாவதாக ஒரு சந்ததித்தொடர் பொருள் (4) பரம* மண்ணுக்குள்
21 தள்ளி நிற்காதே; ஒரு இனிப்பு பதார்த்தம் நடுவில் ஒரு கிலோ உள்ளே வை (4,1) அ (ஒ)ரு கி(லோ) ல்வா
23 முதல் கணவன் ரவுடி, இதயமில்லாதவன், மிருகம் (3) கணவன் ரவுடி
24 பால் ருசி மிகை, முதலில் என் பின்னால் நோக்கு (4) பால் ருசி மிகை, என்
25 ஏக்கமுடன் தினமும் பாதிக் கனவு, முடிவில் அவனுடன் பிரிவு, 60 சதவிகிதம் (5) தினமும் கனவு, அவனுடன் பிரிவு
No. நெடுக்காக Annotations
1 நெல்லையில் இருக்கும் கடவுள் தேசத்தந்தைக்கு அறிவூட்டினார் (5) காந்தி + மதி
2 தாயின் தங்கை மோட்சம் (3) DD
3 காயில் ஒரு காயை வெட்டு (4) கத்திரிக்காய்
5 காலமெல்லாம் தன்னை முதலில் வைத்தால் முடிவில் அன்பு (3) காலமெல்லாம் தன்னை வைத்தால்
6 கூறு, தோளில் போடுவது தானே? (3) DD
7 உள்ளே இருக்கும் பெரும்பகுதி நேரத்தில் கொஞ்சம் மட்டும் வேலை பார்த்தால் இதுவென்று சொல்வார்களோ (5) Telescopic
10 முடிவில்லா வீழ்ச்சிக்கு ஒப்புக்கொடு (3) சரிவு
12 மாலையில் பார் (3) DD
14 படித்து, ஒரு காலை உள்ளே ஊன்றி ஒரு பூதமாகு (3) படித்து – கற்று
15 ஆந்திர விவசாயி கம்பம் ஓரத்தில், மேலே மழைத்துளி நீர் (5) கம்பம் மழைத்துளி + நீர் = வார்
17 அழுத்தமாகச் சொல்வதென்றால் பெண்ணின் பெயர் மிகவும் சிறியது (2) Homophone
18 இரத்தின வியாபாரியை இரெண்டு முறை திட்டு, இதயமில்லா கள்வன் (5) வை கடி கள்வன்
20 அது பால் குடுக்கும், கொஞ்சம் பழம், தினை எடுத்துக்கொண்டு வை – இறைவன் (4) அது பால் குடுக்கும் = பசு பழம், தினை
21 அந்தப்பக்கம் கடைசியில் மறைந்தது தகப்பனார் (3) அந்தப்பக்கம் = அப்பால்
22 உயிர்கொல்லி மிருகம் பாதியில் திரும்பி, கிணற்றோரத்தில் பின்னால் சென்றது (3) கிணற்றோரத்தில் + மிருகம் <<
23 சொப்பனத்தில் கனவான், முதல் பாதி தினவின் முடிவில் (3) கனவான் தினவு

Hope you all enjoyed our offering. Do leave your comments in the blog to share your thoughts on the puzzle.

By Sowmya

Sowmya is a Chartered Financial Analyst (CFA) and independent financial consultant based in the Middle East (Bahrain). She is a puzzle editor at Amuselabs. She has set over 1,300 crosswords for various publications including over 1000 mini crosswords, cryptic crosswords (under the pseudonym Hypatia for The Hindu) and themed crosswords for Cat.a.lyst (part of The Hindu Businessline). Sowmya runs the Facebook group 1Across where seasoned cruciverbalists interact while setting and solving clues. She has published three compilations of crosswords viz Cryptic Crossroads Volumes 1, 2 and 3. She Tweets cryptic clues daily @somsram

Leave a Reply