Loading

1Across is delighted to present a Tamil cryptic crossword from Afterdark aka Shrikanth T, who has set for the first time in Tamil, adopting the cryptic crossword style of clueing.

The fun began, about a week ago, as a series of Tweets which you can check out here

So, Afterdark, decided to take up this challenge and created a grid which he sent to me to test solve. It was fun to solve and we figured it would reach a wider audience by running it in the blog. Meanwhile, I looked around for how it could be hosted for solving interactively – an option I always like to have. Serendipitously, I discovered the software I needed in Hari Balakrishnan’s site and the rest, as we can say is history:)

SO here 1ACross’ first Tamil cryptic crossword for our solvers. It will be open for solving and submitting till 12th December. The solution grid and names of all those who got it correct will be published in our blog on Sunday 13th December.

Hope you enjoy this special grid. Happy Solving. Here’s the PDF version in case you prefer to print and solve instead.

Alternate version:




This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for “புதிர்”, type “puthir”. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to us – in the comments section below.


குறுக்காக:

1.சினிமாவில் கடைசி ஆண் பாத்திரம் (4)
4.பெரும் பணக்காரர், புராணக் கதாபாத்திரம்? சனி? பாதி சரி (4)
6.நோவுக்கோபம் (4)
7.முதலில் ரமேஷை நீக்கு; பெரும் கூச்சல் (3)
8.பல்லவி இல்லாத சுதா பாட்டு, நடுவில் மாலாவின் சரணம் – இது ஒரு பாட்டு (4)
9.பழைய இருசக்கர வாகனம் கிடைக்க தலையக் குடுப்பேன் – நோன்பு (3)
12.அஞ்சல் தலையின் ஓரத்தில் சிந்திய பானம் (3)
13.வடிவு முடிவில் ஆடைக்குப்பின் ஒளிந்து கொண்ட தைரியம் (3)
14.மிருகத்தின் பசி, சுவை இரண்டுமே அரைகுறை (2)
17.செடித் திருடி (3)
18.தங்களுடைய தலையைக் கொடுத்தாவது வாங்கினால் அது ஒரு போதைப்பொருள் (2)(2)
21.உழைப்பாளி? இல்லை வேறோர் படம் (4)
22.அழகி ரத்னாவின் முதல் திதி பாதியில் நின்றது (2)
23.கடலோரத்தில் மீன்பிடி சாதனம்; அச்சம் (3)
25.கால்நடை (2.2)
28.மாம்பிஞ்சை முதலில் வந்தால் கடைசியில் கொடு (2)
29.படிக்கிறான் ஆனால் துணையில்லாமல் இருக்கிறான் (6)

நெடுக்காக:

1.ஊதுபத்தி ரம்யம்; ஒளித்து வைக்கப்பட்ட உரிமை அத்தாட்சி (5)
2.இசைக்கருவி பற்றி படமா? ரம்பா அதில் பாகம் (4)
3.காலிழந்த மிருகம் குட்டையாய் போனது (2)
4.தலைநகரில் அப்பு இதயமற்றவனாக இருந்ததால், அப்பா திரும்பி விட்டார் (4)
5.முதலில் ராவணன் மீது பொழிந்த வசைமொழி புகழ்ச்சியானது (4)
6.பதிவின் முடிவுக்கு முன்பு களை நீக்கம் (3)
10.கூடலின் நடுவே பொட்டு வைத்து வித்தை (3)
11.நகரத்தின் மலையுச்சியில் வெள்ளைக்காரன் (3)
14.கல்விக்கூடம் தொழுகைக்கான இடம் (3)
15.மரக்கிளை நடுவில் ஓட்டை; கோபப்படு (2)
16.உட்கார அம்மரம்? ..ம்ம் இல்லையா? (3)
17.பெண்ணின் பெயர் துவக்கத்தில் கண்களின் லாவண்யத்தில் தெரிந்து விடும் (2)
19.பாராட்டு, புகழ் உழைப்பு (2,2)
20.பட்டம் வாங்குவதற்கு , அடிக்கடி தங்கம் எடுத்து இறுதியில் கொண்டாடு (3)
21.இதன் மூலம் சலிப்புடன், சொல் என்னும் பொழுது வார்த்தை இடம் மாறுகிறது (4)
24.நல்ல தமிழ் நடிகன், 60 சதவிகிதம் சிறந்தவன் (3)
26.சிறந்த மிருகம் கேள்விப்பட்டதில் (2)
27.சுக்கிரன் கிட்டத்தில், எடுத்ததும் சந்தோஷப்படு (2)
Transliteration scheme:
உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி) ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம் H : ஃ

நகல் அனுப்புக

By Sowmya

Sowmya is a Chartered Financial Analyst (CFA) and independent financial consultant based in the Middle East (Bahrain). She is a puzzle editor at Amuselabs. She has set over 1,300 crosswords for various publications including over 1000 mini crosswords, cryptic crosswords (under the pseudonym Hypatia for The Hindu) and themed crosswords for Cat.a.lyst (part of The Hindu Businessline). Sowmya runs the Facebook group 1Across where seasoned cruciverbalists interact while setting and solving clues. She has published three compilations of crosswords viz Cryptic Crossroads Volumes 1, 2 and 3. She Tweets cryptic clues daily @somsram

Leave a Reply