Tamil Cryptic Crossword – Iru Kodugal

Loading

1Across is delighted to present “Iru Kodugal”, our second Tamil cryptic crossword from Afterdark aka Shrikanth T.

It will be open for solving and submitting till 31st January. The solution grid and names of all those who got it correct will be published in our blog in February.

Hope you enjoy this special grid. Happy Solving.

Here’s the PDF version in case you prefer to print and solve instead.

Thanks to Hari Balakrishnan’s site for the software applets. You can use either of these for Interactive solving and submission. Please DO NOT submit in BOTH.
Solving Applet 1:

Solving Applet 2:

இரு கோடுகள்






This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for “புதிர்”, type “puthir”. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:

1.கொஞ்சல் வார்த்தையை பாதியில் நிறுத்தி விட்டு, ஆரம்பத்திலேயே லாவண்யன்யமாக தடுத்து, இறுதியில் துரத்துவது, வழக்கில் இல்லாதது (5)
4.நூலின் முதல் பக்கத்தில் பண்டைய அரசன் (4)
8.நகரத்திற்கு தலைவரில்லாமல் மணிமுடி (3)
9.கொடி கண்டதும் தலைவர்கள் ஓட்டம் – அடக்க பயம் (5)
10.ஊரின் தூண் (4)
11.மாதம் ஒரு நாள் வரும் நிலா (4)
13.உள்ளே அதற்குப்பின் பாட்டுக்கச்சேரி – உள்ளே அதற்குப்பின் பாட்டுக்கச்சேரி, ஆமாம் சொல்வதையே திரும்பச் சொல்பவன் (5)
16.ஒன்பதை இரெண்டால் வகுத்துக் கூறு; மாற்றி எழுதிப் படி கடைசியில் எல்லாருடன் சேர்ந்து (5)
17.சொல்லப்பட்ட எண் என்று சொல்வது (4)
19.இளமையில் முகத்தில் வரும் ஒன்று – வாலிபத்தின் விளிம்புகளில் (4)
21.ஆகாயத்தில் பெண்களின் குடியிருப்பு – தப்பில்லை தலைத் தனயன் உள்ளே இருந்தால் (5)
23.முதலில் அங்கு வருபவர் இதயமில்லாத அந்த மனிதர் (3)
24.துணையில்லாமல் நித்திரை – விசனம் (4)
25.கூடுதல் தணல், கொஞ்சம் புகை ஊரோரத்தில் பரவல் (5)

நெடுக்காக:

1.திரு.செங்குந்தர் நடுவில் வெட்டுப்பட்டு காயம், இரத்தம் (5)
2.பயன் வேண்டுமா? புலம்பலை முதலில் விடு (3)
3.— உறவரினும் செய்க …. குறள் (4)
5. திருவாரூர் முத்துவேல் கருணாநிதியின் தலைமையில் கட்சி (1,1,1)
6.பண்பு, டம்பம் மறைக்கும் மூடி (3)
7.அட, தம்பி மொட்டைத்தலையா, கொஞ்சம் முடியைக் காணவில்லை? அழிச்சாட்டியம் பண்ணு (3,2)
10.வாரத்தின் முதல் நாள் பாதியில் மது (2)
12.சிறிய விலங்கு – கரடியா? இல்லை. யாரடி, நின்று சிரம் தாழ்த்திப்பார் (3)
14.யானையை முதலில் பார்த்து, தமிழில் ஒன்று பேசுவான் இறுதியில் இவன் (3)
15.குழாயடியில் பாம்பு அதற்கு காலில்லை (2,3)
17.என்னுடையது என்று துவங்கியது நாம் என்று முடிகிறது (2)
18.செருக்கடைதல் முடிவில்லாதது – தெளிதல் பெறு (5)
20.புவனத்தின் முக்கால்வாசி குழப்பமானது; அப்பாவின் அகம் உள்ளே உள்ளதால் அழகானது (4)
21.கிடைப்பதற்கு கஷ்டமானது அது – பரிவு எல்லையில்லாது – வசப்படுத்திக்கொள் (3)
22.தகுந்த அந்தக்கணம் நடுவில்… (3)
23….உட்கார், அருமைக்குரிய, மரியாதைக்குரிய தலைவர்களின் சீரின் பகுதியை வாங்கிக்கொள் (3)
Transliteration scheme:
உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி) ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம் H : ஃ

நகல் அனுப்புக

Please share your feedback (no spoilers) in the comments section below.

Comments

2 responses

  1. kabali@thalaivar.com Avatar
    kabali@thalaivar.com
    1. Sowmya Avatar
      Sowmya

We love to hear from you..Let us know what you think..

Discover more from 1ACross

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading